தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் பட்டாசு விற்பனைக்கு விரைவாக லைசென்ஸ் வழங்க வணிகர் சங்கம் வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், பட்டாசு வியாபாரம் செய்தவதற்கு விரைவாக லைசன்ஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை டி.ஜி.பியை சந்தித்து விக்ரமராஜா மனு அளித்ததுள்ளார்.
Comments