ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத்திற்கு 3 நாள் போலீஸ் காவல்

0 1988

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்தை மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

விசாரணைக்காக புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியது குறித்து கத்தியபடியே சென்றார்..

நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது கவர்னரை மாற்ற வேண்டும் என கோஷமெழுப்பிய அவரை போலீஸார் வளைத்து பிடித்து வாகனத்தில் ஏற்றி கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments