மும்பையில் இன்றுடன் விடைபெறுகின்றன 'காலி பீலி' எனப்படும் கருப்பு மஞ்சள் வாடகை டாக்சிகள்

0 6629

மும்பையில் பல ஆண்டுகளாக சேவை செய்த 'காலி பீலி' எனப்படும் கருப்பு மஞ்சள் டாக்சிகள் விடைபெறுகின்றன.

கடைசி டாக்சி டார்டியோ வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2003ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதன் 20 ஆண்டு ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

புதிய ரக சொகுசுக் கார்கள், செயலிகள் மூலம் புக்கிங் வசதிகள் என்று கால மாறுதலுக்கேற்ப போக்குவரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இனி கருப்பு- மஞ்சள் டாக்சிகளை மும்பை நகர சாலைகளில் காணமுடியாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments