சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நிகழும் சந்திரகிரகணம்

0 1834


இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் இன்று இரவு 11.30 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணி வரையில் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரகிரகணத்தை காண கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 சதவீதம் மட்டுமே தெரியும் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளர் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் கிறிஸ்பின் கார்த்திக்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments