தரைவழித் தாக்குதலை அதிகப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

0 1274

காசாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது நேற்றிரவு இரண்டாவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன.

அதே நேரத்தில் நேற்றிரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

காசாவில் குண்டுகள் வெடித்துச் சிதறிய காட்சிகளும் ஓசைகளும் தொடர்ந்தன. இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டன.

பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்று தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளும்படி இஸ்ரேல் எச்சரிக்கையை வெளியிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments