தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை

0 1151

நவம்பர் 9 முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்

தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை

மொத்தம் 10 ஆயிரத்து 975 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 13-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயணிக்க வாய்ப்பு..

9, 10 , 11ம் தேதிகளில் சென்னையிலிருந்து 10 ஆயிரத்து 975 பேருந்துகள் இயக்கப்படும்

வழக்கமாக இயங்கும் 6,300 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தம் 10,975பேருந்துகள் இயக்கப்படும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments