மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையில் சீமான் பங்கேற்பு

0 1276

காளையார்கோவிலில் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையில் கலந்துகொண்ட சீமானிடம், கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, கொம்பாதி கொம்பன் கூட்டணிக்கு கூப்பிட்டபோதே நான் போகவில்லை கமல்ஹாசன் கூப்பிட்டா போவேன் என்றார். 

ஓட்டுக்கு பணம் கொடுக்க வீட்டில் எத்தனை பேர் உள்ளார்கள் என கணக்கெடுக்க முடியும்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments