மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்துக்கான புது இலட்சினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு

0 1164

மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்துக்கான புது லட்சினையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனரக வளாகத்தில் லட்சினையை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 இளநிலை மருத்துவ இடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளன என்றார்.

அவற்றை உடனடியாக நிரப்பாவிட்டால் அந்த வாய்ப்பை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments