கர்நாடகத்தில் நடிகர் தர்ஷன், எம்.பி ஜக்கேஷ் ஆகியோர் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை

0 4148

கர்நாடகத்தில் நடிகர் தர்ஷன், எம்.பி ஜக்கேஷ் ஆகியோர் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புலிநகம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட வனவிலங்கு சார்ந்த பொருட்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து கர்நாடக வனத்துறையின் மூத்த அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கன்னட பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புலிநகத்தை கழுத்துச் சங்கிலியில் அணிந்து வந்த பெங்களூர் கால்நடைகள் வியாபாரி வர்த்தூர் சந்தோஷ் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments