தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநரின் கருத்து உண்மைதான் - அண்ணாமலை

0 1404

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டடங்களுக்கு, அப்பகுதியில் வாழ்ந்த விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெயர்களை தவிர்த்து, திமுக தலைவரின் பெயர்களே சூட்டப்படுவதால், ஆளுநர் கூறிய கருத்து உண்மை தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகத்தில் சுதந்திர போராட்டத் தலைவர்களை சாதியத் தலைவர்களாக சுருக்கிவிட்டதால், அவர்கள் தேசியத் தலைவர்களாக உருவெடுக்கவில்லை என்று கூறிய அண்ணாமலை, குருபூஜைகளுக்காக தென் தமிழகம் செல்லும்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்வது போன்று உள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments