தமிழ்நாட்டில் வரும் 29 ஆம் தேதி டெல்டா உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 2083

வடகிழக்கு பருவமழை வலுவடைய வாய்ப்பு

வரும் 29 ஆம் தேதி தமிழ்நாட்டில் டெல்டா உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடல், வங்க கடலில் உருவான புயல்களின் காரணமாக வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் வலுவற்றதாக இருந்தது

தற்பொழுது 2 புயல்கள் கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்குகிறது : வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments