திராவிடம் என்று பேசுபவர்களுக்கு திராவிடம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை - சீமான்

0 2251

தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பதாக சீமான் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், திராவிடம் என்று பேசுபவர்களுக்கு திராவிடம் என்றால் என்ன என்பதே தெரியாவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உலகில் வெல்ல முடியாத படையே இல்லை என்று ரஷ்ய அதிபர் ஸ்டாலின் கூறியது தமக்காகத் தான் என்று குறிப்பிட்டுள்ள சீமான், கூட்டணிக்காக தம்மிடம் பலர் பேசுவதாகவும், ஆனால் நாம் தமிழர் கட்சி தனித்துத் தான் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments