இறந்தவர்களின் எண்ணிக்கை 5,000யும் தாண்டியுள்ளது: பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம்

0 1006

இஸ்ரேலிய இராணுவம் இன்று காசாவில் பல இடங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்திய கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளது.

போர் விமானங்கள், கட்டிடங்கள் மற்றும் பல ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் படையினர் தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,400 க்கும் அதிகமான மக்களை கொன்றதற்கு பதிலடியாக தான் இஸ்ரேல் இரண்டு வாரங்களாக வான்வழித் தாக்குதளை காசா மீது நடத்துவதாகவும் இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,000யும் தாண்டியுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments