நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்

0 7610

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் - கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. மீனாக்ஷி சௌத்ரி ஜோடியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

சாலிகிராமம் பிரசாத் லேப் ஸ்டுடியோவில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற படத்தின் பூஜை வீடியோ வெளியாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments