தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 12859

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தென்தமிழகம், வடதமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments