இந்தியப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 826 புள்ளிகளும் நிஃப்டி 261 புள்ளிகளும் குறைந்தது

0 7787

இஸ்ரேல்-ஹமாஸ் போர், அமெரிக்க பத்திர சந்தையில் அதிகரித்த முதலீடு போன்ற காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 826 புள்ளிகள் சரிந்து 64,572 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 261 புள்ளிகள் குறைந்து 19,282 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.

பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால், முதலீட்டாளர்களுக்கு சுமார் 7.56 லட்சம் கோடி கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments