சென்னையில் 37 இடங்கள் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதியாக அறிவிப்பு: ஆணையர் இராதாகிருஷ்ணன்
சென்னை மாநகராட்சி சார்பில், சிமெண்ட் கட்டுமானத்திற்கு மாற்றாக, முதன்முறையாக இரும்பு அடித்தளத்தை கொண்டு தியாகராய நகரில் அமைக்கப்பட்டுவரும் மேம்பால பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments