தூத்துக்குடி குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா

0 3751

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அம்மனை வேண்டி காளி, அனுமன், ராமன் உள்ளிட்ட பல்வேறு தெய்வ வேடமிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆடி மகிழ்ந்தனர்.

அவர்களுக்கு இணையாக சென்னை மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட நடன கலைஞர்கள் நடனமாடினர்.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments