துருக்கியில் ஹாட் ஏர் பலூன் 3,000 அடி உயரத்தில் பறந்தபடி துருக்கியின் அழகை கண்டுகளிக்கலாம் - உபெர் நிறுவனம்

0 852

பல்வேறு நாடுகளில் டாக்சி சேவைகளை வழங்கிவரும் உபெர் நிறுவனம், முதன்முதலாக துருக்கியில் ஹாட் ஏர் பலூன் சேவையை புக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிமலைகள், குகை தேவாலயங்கள், நிலத்தடி நகரங்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற கபடோஷியா நகரில், 13 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஒன்றரை மணி நேரம் ஹாட் ஏர் பலூனில் ஜாலியாக பறக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments