காந்திக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர் அம்பேத்கர் - அன்புமணி இராமதாஸ்

0 1111

மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்பட வேண்டிய அண்ணல் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த தியாகி இம்மானுவேல் சேகரன் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பேசிய அவர், தேவேந்திர சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாலர் என்ற கோரிக்கையை பாமக ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments