உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா

0 4996

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா

தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 95 ரன்கள், ரோகித் ஷர்மா 46 ரன்கள் எடுத்தனர்

இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது

உலகக் கோப்பை தொடரில் 5ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments