தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது பரவலாக மழை பெய்ய வாய்ப்பு : பாலச்சந்திரன்

0 2679

தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அரபிக்கடலில் நிலவும் புயல் ஆகியவற்றால் ஓரிரு நாட்களில் மழை தீவிரமடைய கூடும் என தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments