சென்னை மாநகரில் சாலை மறுசீரமைப்புப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2000 கோடியில் 5000 சாலைகள் போடப்பட்டுள்ளன - அமைச்சர் கே.என். நேரு

0 1847

சென்னை மாநகரில் சாலை மறுசீரமைப்புப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 ஆயிரம் கோடி ரூபாயில் 5000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாசனத்துக்குப் பயன்படாத 12 ஏரிகளை குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்துவுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments