நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தமிழக முழுவதும் வெளியானது

0 3143

புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான விஜய் தியேட்டரில் ரசிகர் வெங்கடேஷ் என்பவர் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி காதலி மஞ்சுளாவை திருமணம் செய்துக் கொண்டார்.

விஜய் முன்பு திருமணம் செய்துக் கொள்ள நினைத்த நிலையில் தற்போது தங்களது ஆசை நிறைவேறி உள்ளதாக ஜோடியினர் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், லியோ திரைப்பட வெளியீட்டையொட்டி முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.

திருச்சியில் மது அருந்திவிட்டு லியோ திரைப்படம் பார்க்க வந்ததாக மூன்று பேர் மீதும் அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக ஒருவர் மீதும் கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments