காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் அல்ல - ஜோ பைடன்

0 1876

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் அல்ல என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, இடைமறித்து கேட்ட தகவல்களையும் படமாக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் செய்தியாளர்களிடம் தமது பாதுகாப்புத் துறை அளித்த தகவல்களை வெளியிட்டார்.

நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களை பலிகொண்ட மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments