ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் டிரோன் தாக்குதல்

0 1240

காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில், ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

அல்-அஸத் விமானப்படை தளத்தை நோக்கி வீசப்பட்ட இரு டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் வான் தாக்குதலுக்கு அண்டை நாடான ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments