ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் 5-வது சிறப்பு விமானம் மூலம் 286 இந்தியர்கள் மீட்பு

0 994

ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் 5-வது சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்தனர்.

அதில் தமிழகத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 23 பேரில் ,சென்னை வந்தடைந்த 17 பேரை எம்.பி கலாநிதி வீராசாமி வரவேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments