விளையாடும்போது இறைவனை வணங்குவது தவறில்லை என்றால்.. ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட்டதும் தவறில்லை - வானதி சீனிவாசன்

0 5226

மைதானத்தில் விளையாடும்போது இறைவனை வணங்குவது தவறில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டதும் தவறில்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.

கோவையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

சனாதனம் குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதாக அமைச்சர் உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதியான உதயநிதி எப்போது அமைச்சராக கருத்து சொல்கிறார், எப்போது தனிப்பட்ட முறையில் கருத்து சொல்கிறார் என்பதை கூறிவிட்டு பிறகு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments