2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் தனி விண்வெளி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்குமாறு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்...

0 1330

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் தனி விண்வெளி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்குமாறு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2025ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

2040ஆம் ஆண்டிற்குள் மனிதரை நிலவுக்கு அனுப்புவது, வீனஸ் கிரகத்தை சுற்றி ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை அனுப்புவது, செவ்வாய் கிரகத்தில் லேண்டர் மூலம் தரையிறங்கி ஆய்வு செய்வது ஆகிய முன்னெடுப்புகளில் ஈடுபட பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments