நாசிக்கில் நேரிட்ட சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்

0 1579

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் உள்ள சமிரிதி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் தனியார் வாகனம் ஒன்றும் சரக்கு லாரியும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

23 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு இரங்கல் தெரிவித்த மராட்டிய அமைச்சர் தாதாஜி பூசே காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments