நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்... உரிய நேரத்தில் கோவில் நடை திறக்கப்படாததால் பூசாரியிடம் வாக்குவாதம்

0 1664

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

3 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு  3 ஆயிரத்து 700 படிகளில் ஏறி செல்ல வேண்டும்.

இந்த நிலையில் அதிகாலை பயணம் மேற்கொண்ட பக்தர்கள்  வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ததற்காக  காலை 6 மணி முதல் 10 மணி வரை நடை திறக்கப்படாததால்  அவதிக்கு உள்ளானார்கள்.

தொடர்ந்து உள்ளே இருந்த பூசாரியிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை  கோவில் கதவு திறக்கப்பட்டது. இதன் பிறகுதான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments