நவராத்திரியின் முதல் நாள் இரவு - களை கட்டிய கார்பா நடன நிகழ்ச்சிகள்..!

0 2847

நவராத்திரியின் முதல் நாளான நேற்று கார்பா நடனங்களுடன் பண்டிகை களை கட்டியது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் மக்கள் ஆடிப்பாடி நவராத்திரியைக் கொண்டாடினர்

குஜராத் மாநிலம் காந்தி நகரில், பகுச்சார் மாதா ஆலயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது குடும்பத்துடன் நவராத்திரிவிழாவில் கலந்துக் கொண்டு பிரார்த்தனை செய்தார்

இதே போல் மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் நடைபெற்ற கார்பா நடன விழாவில் ஆண்கள் பெண்கள் என்று பெரும் திரளாக பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments