எண்ணிக்கை குறையாமல் திமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும்... காங். ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா முன்னிலையில் கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை
கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் எண்ணிக்கை குறையாமல் இந்த முறை போட்டியிட வேண்டும் என்றும் அதே தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்பது இல்லை.
ஆனால் எண்ணிக்கை குறையாமல் திமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும் என சோனியா காந்தியிடம் கோரிக்கை வைத்ததாக கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Comments