சீனக் கப்பலில் இருந்த மாலுமிக்கு திடீரென உடல் நல பாதிப்பு... உதவிக்கு விரைந்த இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல்

0 1698

சீன சரக்குக் கப்பலில் இருந்த மாலுமி ஒருவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவரை உடனடியாக  இந்தியக் கடலோரக் காவல் படையினர்  மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேற்கு கடலோரப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த MT Hua Wei என்ற சீன நாட்டுக் கப்பலில் இருந்து மருத்துவ அவசர நிலைக்கு உதவுமாறு இந்திய கடலோர காவல் படைக்கு கோரிக்கை வந்தது.

இதையடுத்து கப்பலில் நடுக்கடலுக்குள் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அந்த கப்பலில் இருந்த 49 வயது நபரை துறைமுகத்துக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments