குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுப்பது தேர்தல் அரசியல் - சீமான்

0 2324
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுப்பது தேர்தல் அரசியல் - சீமான்

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதும், கேஸ் விலையை மத்திய அரசு குறைத்ததும் தேர்தல் அரசியல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீரில் 8 வயது குழந்தை ஹாசிபாவை கொலை செய்தவர்களை கைது செய்த போதும் அவர்கள் பாரத் மாதாக்கு ஜே என்றுதான் சொன்னதாகக் கூறி பாஜகவை விமர்சனம் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments