அமெரிக்க முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் பயங்கரவாதிகளை புகழ்வதாக இஸ்ரேல் அரசு சாடல்

0 1612

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசின் பலவீனத்தை பயன்படுத்தி ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் சாமர்த்தியமாக தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்ததற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் பதவி வகித்த ஒருவர் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளை புகழ்ந்தும், இஸ்ரேல் பிரதமரை இகழ்ந்தும் பேசியது வெட்கக்கேடான செயல் என இஸ்ரேலின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சாடியுள்ளார்.

ஹமாஸ் தாக்குதலில் அமெரிக்கர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், டிரம்பின் பேச்சுக்கு அவரது கட்சியினர் சிலரே கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments