நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை கசகஸ்தான் வீரர் தோற்கடித்தார்

0 3261

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், எதிர் அணி வீரர் அணிந்திருந்த ரிஸ்ட் வாட்சை பார்த்ததும் தமது கவனம் சிதறி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததாக உலகின் நம்பர் ஒன் வீரராக உள்ள மேக்னஸ் கார்ல்சன் புகார் கூறினார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற போட்டியில் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனும், கசகஸ்தான் நாட்டை சேர்ந்த அலிஷர் சுலேமேனோவும் 
மோதினர்..

மேக்னஸ் கார்ல்சன் கருத்தை சமூகவலைதளத்தில் பலர் விமர்சித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments