புதுச்சேரில் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டவர் துறைகளை கவனிக்காததால் முதலமைச்சர் நடவடிக்கை: சபாநாயகர்

0 1190

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகள் சரியில்லாததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

துறைகளை சரிவர கவனிக்காததால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் கடந்த வாரமே முதலமைச்சர் ரங்கசாமி கொடுத்து விட்டதாகவும், இதை அறிந்து கொண்ட பிறகே சந்திரபிரியங்கா ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்ததாகவும் சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments