சிவகங்கையில் கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஊரணியை தூர்வாரி, சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க கோரிக்கை

0 1688

சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் கந்தவன பொய்கை என சொல்லப்படும் வடகரை காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஊரணி உள்ளது.

10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்து வரும் இந்த ஊரணியை தூர்வாரி, சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுக்காக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments