நாளை 81 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அமிதாப் பச்சன்

0 3820

தமது 81ஆவது பிறந்தநாளை பாலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நாளைக் கொண்டாடுகிறார்.

இதை முன்னிட்டு 'Kaun Banega Crorepati Season 15 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்ததையடுத்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அமிதாப் பச்சன் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி உணர்ச்சிப் பெருக்கில் உள்ள அமிதாப்புக்கு நாளை பிறந்த நாளின்போது பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments