தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் 100 கோடி ரூபாய் செலவில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1546

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் 100 கோடி ரூபாய் செல்வில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் உலக அளவில் சிறந்த மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments