உலகக் கோப்பை : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

0 8080

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

சென்னையில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்களில் ஆல் அவுட்டானது

இந்திய அணி 42ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிப்பெற்றது

உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது

இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 97 ரன்கள், கோலி 85 ரன்கள் எடுத்தனர்

2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி கோலி - ராகுல் ஜோடியின் ஆட்டத்தால் வென்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments