காவிரி பிரச்சனைக்கு தமிழக - கர்நாடக முதல்வர்கள் பேசி முடிவு எடுக்க வேண்டும் - தமிழிசை

0 1534

காவிரி நதி நீர்ப் பிரச்னைக்கு தமிழக - கர்நாடக முதல்வர்கள் நேரில் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி, திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் மற்றும் திருவீழிமிழலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments