சென்னையில் ஒரே நாளில் 4 மணி நேரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரிப்பு

0 60039

சென்னையில் நேற்று ஒரே நாளில் 4 மணி நேரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்தது.

கடந்த 2, 3 வாரங்களாக தங்கத்தின் விலை கடும் சரிவை சந்தித்த நிலையில், நேற்று மீண்டும் 6 மாதங்களுக்கு முன்பு இருந்தது போல, விலை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் இடையில் ஏற்பட்ட போர் தான் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments