நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து அண்ணாமலை வருத்தப்படுவார்-கடம்பூர் ராஜூ
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே சென்றது பற்றி அண்ணாமலை வருத்தமும், வேதனையும் படுவார் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி யாரை கை காட்டுகிறறோ அவர் தான் பிரதமராக வர முடியும் என்று குறிப்பிட்டார்.
Comments