இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1379

தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை போரூரில் ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை அவர் திறந்துவைத்துப் பேசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments