வெளியானது லியோ படத்தின் ட்ரைலர்.. கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..!

0 5649

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்

அனிருத் இசையில், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments