துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்... குர்து இன போராளிகளுடன் தொடர்புடைய 90 பேர் கைது

0 872

துருக்கி நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு குர்து இன போராளிகள் பொறுப்பேற்ற அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக் 90 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இஸ்தான்புல் உள்பட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய சோதனை நடத்திய பாதுகாப்பு படையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்..

குர்து போராளிகளுக்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கில் உள்ள அவர்களது நிலைகள் மீது துருக்கி ராணுவம் வான் தாக்குதல் நடத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments