இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிப்பு
பியரி அகோஸ்டினி, ஃபெரன்ஸ் க்ரௌஸ், ஆனி ஹுலியர் ஆகிய மூவரும் நோபல் பரிசு பெறுகின்றனர்
பொருண்மையில் எலக்ட்ரான் டைனமிக்ஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக கவுரவிப்பு
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கு உள்ளே உள்ள எலக்ட்ரான்களின் செயல்பாடுகள் குறித்து மூவரும் ஆய்வு செய்தனர்
Comments