தேவைப்பட்டால் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகவும் தாம் தயார்.. மேலிடத் தலைவர்களிடம் அண்ணாமலை விளக்கம்

0 3296

அ.தி.மு.க. உடனான கூட்டணி முறிவு தொடர்பாக டெல்லியில் கட்சி மேலிடத் தலைவர்களிடம் அண்ணாமலை விளக்கமளித்ததாக தகவல்

நட்டா, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட தலைவர்களிடம் தனது நிலைப்பாட்டை அண்ணாமலை தெரிவித்ததாக தகவல்

அடுத்த 6 மாதத்திற்கு மேற்கோள்ள உள்ள கட்சிப் பணிகள் குறித்தும் பா.ஜ.க. மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை விளக்கம் என தகவல்

பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசிக்க உள்ளதாக தகவல்

3 நாள் டெல்லி பயணம் முடிந்து இன்று இரவு சென்னை திரும்புகிறார் அண்ணாமலை

தேவைப்பட்டால் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகவும் தாம் தயார் என்று அண்ணாமலை கூறியதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments